தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன் முன்பு உள்ள சாலையில் நடைபெற்று வரும் வடிகால் தூர் வாரும் பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார் உடன் கலந்து கொண்டு ஆய்வில் இணைந்தனர்.
மேயர், பணிகள் விரைவாகவும் தரமாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி
ரயில்வே ஸ்டேஷன் சாலையில் நடைபெறும் வடிகால் பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் சரஸ்வதி பூஜை பக்தி பூர்வமாக நடைபெற்றது!!
அடுத்த
சரஸ்வதி பூஜையை சிறப்பாகக் கொண்டாடிய தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு ஹவுசிங் போர்டு ஐஎன்டியுசி ஆட்டோ ஓட்டுநர் சங்கம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026