தூத்துக்குடி மாவட்ட சிறப்பு திறனாளிகள் விளையாட்டு சங்கத்தினர் (TSAPSA) தூத்துக்குடி தருவை மைதானத்தில் வைத்து நடத்திய மாவட்ட அளவிலான அமர்வு கைப்பந்து போட்டியை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மேயர் பேசுகையில் இது போன்ற போட்டிகள் அவர்களின் திறன்களை வெளிக் கொண்டுவரவும், தன்னம்பிக்கையை வளர்க்கவும் உதவும் எனக் கூறினார்.
நிகழ்ச்சியில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், (TSAPSA) சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் போட்டி நடுவர்கள், விளையாட்டு ஆசிரியர்கள், வீரர்கள், சகா குழுவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் நடைபெற்ற அமர்வு கைப்பந்து போட்டியை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து சிறப்புரை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதுக்கோட்டை ஆர்.சி. சர்ச் வளாகத்தில் மாபெரும் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது!!
அடுத்த
தூத்துக்குடி 45 வது வார்டில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திமுக பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் "தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்" உறுதிமொழி ஏற்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026