பேருந்து பயணத்தில் கரிசல் இலக்கிய கூடுகை  தூத்துக்குடி அருகே வேப்பலோடை கரிசல் பூமியில் புறப்படும் நிகழ்வு வேல் கனி  முன்னாள் வேப்பலோடை  ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் ராசாக் கண்ணு  விருசம் பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா மாரியப்பன்  விளாத்திக்குளம் கரிசல் இலக்கிய வட்ட ஆலோசகர்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெறியாக்கம் எழுத்தாளர் அன்பழகன் கரிசல் இலக்கிய வட்ட ஒருங்கிணைப்பாளர்  இந்நிகழ்வில் மருத்துவர் தோழர் அறம் பொதுச் செயலாளர் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்  மற்றும் கரிசல் இலக்கிய கழகம் விருதுநகர் மற்றும் எழுத்தாளர் கண்மணி ராசா ராசபாளையம் எழுத்தாளர் காமராஜ் சாத்தூர் கவிஞர் அசோக் குமார் சென்னை  மற்றும் மகளிர் இலக்கிய ஆர்வலர் பலர் கலந்து கொண்டு பேருந்து பயணத்தை சிறப்பித்தனர்.