தூத்துக்குடி சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளியின் 31 வது தமிழ்நாடு பிரீமியர் லீக் அளவிலான கராத்தே போட்டிகள் (31.08.2025) அன்று தூத்துக்குடி புனித மரியன்னை பள்ளியில் நடைபெற்றது.
இப்போட்டியில் கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளரும் தொழில்நுட்ப இயக்குனருமான டாக்டர் சுரேஷ் குமார் தலைமை நடுவராக செயல்பட்டார். இதில் தூத்துக்குடி ஹோலி கிராஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கட்டா மற்றும் சண்டை பிரிவில் பங்கேற்று 6 தங்கப்பதக்கமும் 9 வெள்ளி பதக்கமும் 12 வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை ஹோலி கிராஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் முதல்வர் சகோதரி. ரோசாரியோ, பள்ளியின் ஆசிரியர்கள், தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.
தூத்துக்குடி
ஹோலி கிராஸ் பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு பிரீமியர் லீக் அளவிலான கராத்தே போட்டியில் சாதனை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பெரியார் விருதுக்கு கனிமொழி எம்.பி தேர்வு அமைச்சர் கீதாஜீவன் நேரில் வாழ்த்து!!
அடுத்த
கப்பலோட்டிய தமிழர் பிறந்ததினம் - இளம் பகவத் ஆட்சியர், சண்முகையா எம்எல்ஏ மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026