தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் – சூரங்குடியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை களப்பணியாளர்களுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V. மார்கண்டேயன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவி உபகரணங்கள், அடையாள அட்டைகள், உதவித்தொகை வழங்கும் நிலைமை குறித்து கேட்டறிந்து நேரடி ஆய்வு செய்தார்.
கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், முக்கிய நிபுணர் ஜென்சி ஜோசப், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி செந்தூர்பாண்டி, வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராமசுப்பிரமணியன், கிளைச் செயலாளர் சந்திரசேகர், சரவணன், சடையாண்டி, சுந்தர், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் சூரங்குடியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாதாந்திர ஆய்வுக்கூட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திருவிழாக்களின் வெற்றிக்கு பின்னால் — காவல்துறையின் கண்காணாத காவல்! திருச்செந்தூர் உட்கோட்ட காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!!
அடுத்த
“தேசிய நெடுஞ்சாலையில் ‘கஞ்சா’ ரைடு – கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு வேகப்பிடியில் எதிரி சிக்கினார்!”
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026