சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கம் 226 வது நினைவு தினத்தையொட்டி ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கவர்னகிரியில் அமைந்துள்ள வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  



நிகழ்ச்சியில் சக்திமுருகன் S.P.K. தங்கவேல், சண்முகையா, கோபால், சுரேஷ், உலகையா, சமுத்திரவேல்,, இளங்கோ, குமார், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.