இன்று (06.05.2025) பிறந்தநாள் காணும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான கீதா ஜீவனை,

ஓட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் எல். ரமேஷ் இன்று கட்சி அலுவலகத்தில் அமைச்சரை நேரில் சந்தித்து தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.