தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டு முன்னாள் திமுக கவுன்சிலரும், சமூக போராளியும், வழக்கறிஞருமான தெய்வத்திரு. பி.எஸ். அன்பரசன் எம்.ஏ.பி.எல்., 4 ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அதைதொடர்ந்து 50 வது வார்டு பகுதி கணேசன் காலனி 1 வது தெருவில் உள்ள அவரது நினைவு தூண் அமைந்துள்ள இடத்தில் 4 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கவுன்சிலர் சரவணகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் திமுக மாமன்ற உறுப்பினர் அன்பரசனின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நினைவு அஞ்சலி மரியாதை செலுத்தப்பட்டது.
உடன் பிரையன்ட் நகர் பகுதி கழக செயலாளர், கவுன்சிலர் பி.பி. ராமகிருஷ்ணன், வட்டபிரதிநிதிகள் வேல்மணி, G.M. செல்வம், ராஜேந்திரன், ராஜேஷ் லக்ஷ்மணன், வட்ட செயலாளர்கள் சிங்கராஜ், சுப்பையா, மூக்கையை, நவநீதன், மாநகர தொண்டர் அணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், பகுதி விவசாய அணி பெரிநாயகம், தகவல் தொழில்நுட்ப அணி குமார், அண்ணனின் அன்பு தம்பிகள் வள்ளிநாயகபுரம் மணிகண்டன், செல்வின், சீனிவாசகுமார், ஆனந்த், இசக்கி ராஜா, யாகவான் வட்டக் கழகத் துணைச் செயலாளர் மணிகண்டன், பகுதி அணி நிர்வாகிகள் சிவபெருமாள், பழனி, கிங்ஸ்லி, ஆதிமூலம், கோட்டாளமுத்து, சமையல் மாஸ்டர் காலாங்கரை மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தூத்துக்குடி
முன்னாள் திமுக மாமன்ற உறுப்பினர், வழக்கறிஞர் பி.எஸ். அன்பரசனின் 4 ம் ஆண்டு நினைவு தினம் - 50 வது வார்டு கவுன்சிலர் மற்றும் கழக நிர்வாகிகள் சார்பில் நினைவு அஞ்சலி மரியாதை!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு 9 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அமைச்சர் கீதா ஜீவனுக்கு தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம் மாநில தலைவர் மருதப்பெருமாள் வாழ்த்து!!
அடுத்த
ஸ்ரீ மூலக்கரை கிராமத்திற்கு மகளிர் விடியல் பேருந்து சேவையை நீட்டிப்பு செய்ய தொகுதி எம்.எல்.ஏ., கடிதம் அனுப்பியும் தொடர் தாமதம் - தமிழக அரசு துறைசார்ந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026