கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி கயத்தார் யூனியனில் உள்ள தெற்கு இலந்தகுலம் பஞ்சாயத்து, ஆத்திகுளம் ஊரைச் சேர்ந்த வடிவேல் என்பவர் தனது மக்காச்சோளம் பயிர்களை காட்டு பன்றிகளிடமிருந்து பாதுகாக்க தோட்டத்தில் மின் வேலி அமைத்திருந்தார். இதில் எதிர்பாராதவிதமாக சிக்கிய அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இந்த துயரச் சம்பவத்தையடுத்து, வடிவேலுவின் மனைவி சுப்புத்தாய் மற்றும் குடும்பத்தினரிடம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன் சென்று ஆறுதல் கூறினார். மேலும், தனது சொந்த நிதியிலிருந்து உதவித்தொகையையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கயத்தார் மத்திய ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வெயில்முத்து, கிளைச் செயலாளர் ராஜ்குமார், கிளை பொருளாளர் கருமாரி, லட்சுமி, கோமதி, காளிராஜ், கமலேஷ், கௌதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
காட்டு பன்றிக் தாக்குதலைத் தடுக்க மின் வேலி – உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு திமுகவினரின் ஆறுதல் உதவி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவில்பட்டியில் தமமுக நிறுவனர் ஜான் பாண்டியன் 70வது பிறந்தநாள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது!!
அடுத்த
முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பங்கேற்பில் தூத்துக்குடி மருத்துவ–ஆலய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026