இன்றைய சட்டமன்றக் கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி முக்கியமான கோரிக்கையை முன்வைத்தார்.
விக்கிரமசிங்கபுரம் கோடைமேல் அமைந்துள்ள அழகியான் அணைக்கட்டில் இருந்து தாமிரபரணி ஆற்றின் வெள்ள உபரி நீரை 181 கிலோமீட்டர் தூரம் வரை புதிய புவியீர்ப்பு கால்வாய் மூலம் செலுத்தி, நீர் பஞ்சம் காணும் தென்பகுதி விவசாய நிலங்களுக்கு பயன்படுமாறு அரசு ஆவன செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி
விவசாயிகளுக்காக புதிய புவியீர்ப்பு கால்வாய் கோரிக்கை – சட்டப்பேரவையில் சண்முகையா எம்எல்ஏ வலியுறுத்தல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி நகரில் மழை நீர் அகற்றும் பணிகள் தீவிரம் — மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் கண்காணிப்பு!!
அடுத்த
30 வருட பிரச்சனைக்கு 3 மணி நேர தீர்வு – “மழைநீர் கதையை முடித்தோம்!”: தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி பெருமிதம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026