தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவின்படி, கழக பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அளவிலான கபடி போட்டியில் வெற்றி வாகை சூடிய வீராங்கனைகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல் ராஜ் அனைவருக்கும் மேட்ச் ஷூ    வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிவகுமார், சதீஷ் குமார், மகேஷ் குமார், விஜய், சுபாகர்,   ஜோஷப் ஆனந்த், முருகன், பிரான்சிஸ், ஞானம்,
ஜூடி, சித்ரா, காயத்ரி, மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, வார்டு மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.