ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் முறம்பன் கிராமத்தில் நேற்று ஆண்டி (ஆண்டி மேளம்) இல்ல பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது .
பூப்புனித நீராட்டு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஒட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ் செல்வி. இந்துமதி யை வாழ்த்தினார். பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்டு செல்வியை வாழ்த்திய முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ்க்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் முறம்பன் கிராமத்தில் ஆண்டி (ஆண்டி மேளம்) இல்ல பூப்புனித நீராட்டு விழா - முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ் பங்கேற்பு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி டி. சவேரியார்புரம் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழாவில் சண்முகையா எம்எல்ஏ வின் செயல் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது!!
அடுத்த
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுக்கான விதிமுறை மாற்றம் பொதுமக்கள் மகிழ்ச்சி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026