தூத்துக்குடி புதுக்கோட்டை மெயின் பஜாரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பாமா பத்மினி, உதவி ஆய்வாளர் லதா மற்றும் தலைமை காவலர்கள் ஒருங்கிணைப்போடு,
தூத்துக்குடி தமிழன்டா கலைக் குழுவினர் ஜெகஜீவன் தலைமையில் இணைந்து குழந்தைகள், மாணவ மாணவிகள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் சீண்டல்கள் மற்றும் பெண்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு குற்ற தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மூலம் பாட்டு பாடி, நடனம் ஆடி, நோட்டீஸ் விநியோகம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் திரளான கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி புதுக்கோட்டை மெயின் பஜாரில் மகளிர் காவல் நிலையம் ஒருங்கிணைப்போடு தமிழன்டா கலைக்குழு இணைந்து பாலியல் சீண்டல்கள், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் இரண்டு இடங்களில் காய்கறி மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
அடுத்த
தவெக தலைவர் விஜய் யின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மாரத்தான் போட்டி - மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தகவல்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026