ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் இளவேலங்கால் ஊராட்சி அயிரவன்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணிகளுக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ், உதவி பொறியாளர் செந்தில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார், இளைஞரணி சரவணகுமார், கணேசமூர்த்தி, கிளை செயலாளர் முருகன், அரசு ஒப்பந்ததாரர்கள் முஹம்மது, ஜோசப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், ஊர் பொதுமக்கள் திரளாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
அயிரவன்பட்டியில் 10 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் – எம்.சி.சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“திருமண்டல தேர்தலில் வரம்பு மீறிய அதிகார துஷ்பிரயோகம் – இறுதியில் கடவுளே நம்பிக்கை” – டி.எஸ்.எப் முன்னாள் லே செயலர் கிப்ட்ஸன் குற்றச்சாட்டு!!
அடுத்த
“குறைதீர்க்கும் முகாமுக்குப் பின் மொட்டை மாடி ‘சர்ப்ரைஸ்’ ஆய்வு – அதிகாரிகளை திடுக்கிட வைத்த மேயர் ஜெகன்!”
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026