நாம் இந்தியர் கட்சியின் மாநில பொருளாளர் பேரூரணி து. ஜெய கணேஷ் இன்று 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நாம் இந்தியர் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சங்கரன் தலைமை தாங்கினார். மேலும் நாம் இந்தியர் கட்சியின் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சின்னத்துரை, மாநில தொழிற்சங்க தலைவர் செயலாளர் சரவணகுமார், மாநிலத் தொழில்நுட்ப அணி செயலாளர் சுந்தர், நல்லாசிரியர் பன்னீர்செல்வம், சங்க நிர்வாகிகள் அருள்ராஜ், பிலிப் ராஜ்குமார், ராஜன் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
நாம் இந்தியர் கட்சியின் சார்பாக புதுக்கோட்டையில் 79 வது சுதந்திர தின விழா தேசிய கொடியேற்றி கொண்டாட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் பெண்கள் இணைப்புக் குழுவின் 30 வது மாநில மாநாடு பொதுக்கூட்டம் - மாநில தலைவி ஷீலு தலைமையில் நடைபெற்றது!!
அடுத்த
தூத்துக்குடி 3 வது வார்டு ஹவுசிங் போர்டு காலனியில் வீட்டு வசதி வாரிய வீட்டுமனை உரிமையாளர் நலச்ங்கம் சார்பில் 79 வது சுதந்திர தின கொண்டாட்டம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026