மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 143வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு சார்பில் சிறப்புப் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இலக்கிய மண்வாசனை வீசிய இந்த நிகழ்வில், பாரதியார் பாடிய சுதந்திர வேட்கை பாடல்கள், விழிப்புணர்வு கவிதைகள் என ஒன்றன்பின் ஒன்றாக பாடப்பரிமாறி, கலந்துகொண்டோர் உள்ளத்தில் தேசப் பற்று மீண்டும் துளிர்த்தது.
நிகழ்ச்சிக்கு தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையேற்றார். துணைத் தலைவி வில்லிசை ஜெயலலிதா, மாவட்டச் செயலாளர் காந்தாரி அம்மாள் உமா ஆகியோர் ஏற்பாடுகளை சிறப்பாக முன்னெடுத்தனர்.
கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ்கனி, மேற்கு மண்டல தலைவர் லிங்கசெல்வம், தெற்கு மண்டல தலைவர் மாதவன், சமூக ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் காளிராஜ், மருத்துவப் பிரிவு மாவட்ட தலைவர் ரவீந்திர பாலாஜி, கலை மற்றும் காலச்சாரப் பிரிவு மாவட்ட தலைவர் ஞானபிரகாசம், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயகுமார், ஆன்மீகப் பிரிவு மாவட்ட துணைத் தலைவி உஷா தேவி, மகளிரணி துணைத் தலைவி லதா, OBC அணி மாவட்டச் செயலாளர் சேர்மகுருமூர்த்தி, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் பிடிலிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் பாஜக நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
“பாரதியார் பதிய வைத்த தீபம்—சுதந்திரக் குரல் முழங்கிய தூத்துக்குடி பாஜக விழா”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குப்பைத் தரம் பிரித்து வழங்குங்கள்; மாநகர வளர்ச்சிக்கு நீங்கள் துணை – மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்!!
அடுத்த
ஜி.வி. மார்கண்டேயன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டிய குடிநீர் திட்டங்கள் – கோவில்பட்டி பகுதிகளில் வளர்ச்சி வேகத்தில்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026