உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மீனவரணி சார்பில் படகு போட்டி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
படகு போட்டியானது இன்று காலை முத்துநகர் பீச்சில் உற்சாகமாக நடைபெற்றது. இந்த போட்டியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போட்டியில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாநில துணைச் செயலாளர் புளோரன்ஸ், துணை அமைப்பாளர் ரெக்ஸிலின், பிரையன்ட் நகர் செயலாளர் ராமகிருஷ்ணன், திரேஸ்புரம் செயலாளர் நிர்மல்ராஜ் உள்ளிட்ட திரேஸ்புரம் & பிரையன்ட் நகர் பகுதிகளின் மாமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் என பலர் திரளாக பங்கேற்றனர்.
மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல் நன்றியை தெரிவித்தார்.
(21.11.2025) – நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
அன்று மாலை 5.30 மணிக்கு அல்பர்ட் & கோ காம்ப்ளெக்ஸில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் தலைமை வகித்து பொருளுதவிகள் மற்றும் பரிசுகளை வழங்குகின்றார்.
நிகழ்ச்சியில் முன்னிலை வகிப்பவர்கள் அந்தோணி ஸ்டாலின், ராபர்ட், ரெக்ஸ்லின், ஸ்மைலன், ஜே. அந்தோணி ராஜ், அந்தோணி ராஜ், சேசையா, மாதவடியான், பெப்பின்காகு, ரமேஷ், குமார், நேவிஸ், ஜெனிபர், நீக்குலாஸ், ராஜா, ஜாண்சன் உள்ளிட்ட மாவட்ட மற்றும் நகர மீனவரணி நிர்வாகிகள்.
மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநில துணைச் செயலாளர் புளோரன்ஸ் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முக்கிய நிர்வாகிகள்
துணை மேயர் ஜெனிட்டா, அவைத்தலைவர் செல்வராஜ், நிர்மல்ராஜ், ராமகிருஷ்ணன் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், இரவீந்திரன், ஜான்அலெக்சாண்டர், ஏசுதாஸ் கீதா முருகேசன், எஸ்.பி. கனகராஜ் அனந்தையா, மதியழகன், பாலகுருசாமி, கோட்டுராஜா மீனாட்சி சுந்தரம், செல்வகுமார், சுந்தரவேல், சேர்மபாண்டியன் முருகேசன், ஏசுவடியான், நாராயணன், மரைக்காயர், சுரேஷ், ராஜ்குமார் திரேஸ்புரம் & பிரையன்ட் நகர் மீனவரணி நிர்வாகிகள் இலையன்ஸ், மரியசிலுவை, ஸ்டாரவின், ரீச்சர்ட், ரொபிட்டன், குட்வின் மில்டன், நிஷா, பிரமிலஸ், ஷேக் முகமது, ரமேஷ்
வட்ட கழகச் செயலாளர்கள் – சுரேஷ், தினகரன், கருப்பசாமி, ரவீந்திரன், சேகர், ஆல்பர்ட், ஜேம்ஸ் ரோலண்ட், மரிய ஹன்ஸ், பொன்ராஜ், மாரி செல்வஈஸ்வரன், மூக்கையா, ரவிஇளங்கோ, டென்சிங், சிங்கராஜ், செல்வராஜ், பாலசுப்பிரமணியன், சுப்பையா, லியோ ஜான்சன், அந்தோணிசாமி
மாமன்ற உறுப்பினர்கள் ஜெயசீலி, பவானி மார்ஷல், செபாஸ்டின் சுதா, மெட்டில்டா, மரியகீதா, சரவணக்குமார், ராஜேந்திரன், விஜயலெட்சுமி, ரெக்ஸிலின், வைதேகி உள்ளிட்ட பலர். இறுதியில் மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல் நன்றியுரை நிகழ்த்துகிறார்.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மீனவரணி சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
தூத்துக்குடி
“உலக மீனவர் தினத்தை ஒட்டி தூத்துக்குடியில் மாபெரும் படகு போட்டி & நலத்திட்ட விழா – மீனவர்களின் வாழ்வோடு இணைந்து திகழும் திமுக!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் மணல் அகற்றும் பணி – மேயர் ஜெகன் நேரில் ஆய்வு!!
அடுத்த
“மரம் நட்டால் வாழ்வு நட்டதற்கு சமம்!” – ALL_CAN_TRUST அமைப்பின் 392வது வார பசுமை பணியகம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026