அதிமுக மாநில கழக வர்த்தகஅணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் முதுமையின் காரணமாக ஓய்வில் உள்ள முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் செல்லத்துரை கழக நிர்வாகிகள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம்,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் M.C.P. ஜீவா பாண்டியன், முன்னாள் தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளர் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் அகஸ்டின் Ex. MC, முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் கோட்டாளமுத்து, முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர்சிவ. சுப்பிரமணியன், ஓய்வு பெற்றோர் நல சங்க மாநில பொருளாளர் பேச்சியப்பன், வட்ட பிரதிநிதிகள் அய்யப்பன் (எ) மணிகண்டன், ஜோதிகா, மாரி
ஆகியோருடன் உடன்குடியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தூத்துக்குடி
முதுமையின் காரணமாக ஓய்வில் இருக்கும் முன்னாள் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான செல்லுத்துரையை முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனுக்கு எனது கடும் கண்டனத்தை பதிவு செய்வதாக பாஜக மாநில மகளிரணி தலைவி உமா ரதிராஜன் பரபரப்பு பேட்டி!!
அடுத்த
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பணராஸ் பல்கலைக்கழக தத்துவம், வரலாறு மற்றும் தமிழ்த்துறை பிரிவு மாணவ, மாணவிகள் 30 பேர் கொண்ட குழு பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டைக்கு வருகை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026