தூத்துக்குடியில் இன்று பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 12 வது ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் மாநில செயல் தலைவர் விநாயக மூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மகாராஜன், பொன்ராஜ் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பத்திரிகை உலகின் முடிசூடா மன்னர் டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினம் - மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் மரியாதை!!
அடுத்த
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் - நாம் இந்தியர் கட்சி சார்பில் மாநில பொருளாளர் பேரூரணி ஜெயகணேஷ் தலைமையில் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
"ராஜினாமா செய்து தவெகவில் சேரச் சொன்னார்கள்" – ரூரல் டிஎஸ்பி மீது அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!!
20 Jul 2026
“ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம்” – மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம்!!
20 Jul 2026
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது எதிரொலி: தூத்துக்குடியில் திமுகவினர் சாலை மறியல் – முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், கருணாநிதி எம்.எல்.ஏ., துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்ட 250 பேர் கைது!!
20 Jul 2026
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது – விளாத்திகுளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!!
20 Jul 2026